Vaagai Naturals

Since 1983

Total: 0.00

Weight loss capsules

(47 customer reviews)

Price range: ₹750.00 through ₹1,800.00

திப்பிலி, பூனைக்காலி, சத்தரத்து, கருஞ்சீரகம், வெள்ளரி விதை, பூசணி விதை, சுக்கு-மிளகு
ஓமம், குக்குலு, வெந்தயம், நெல்லி பொடி, திரிபலா, கடுக்காய், தாந்திரிக்காய் ஆகிய மூலிகைகளின் கலவை.

Description

உட்கொள்ளும் முறை:
தினமும் காலை 1 மற்றும் இரவு 1  உணவுக்கு பின் எடுக்கவும்.

120 கிலோவுக்கு மேல உள்ளவர்கள் தினமும்  காலை 2 மற்றும் இரவு 2 உணவுக்கு பின் எடுக்கவும்.

கர்ப்பிணி பெண்களும் பால் கொடுக்கும் தாய்மார்களும் இதை எடுப்பதை தவிர்க்கவும். காரணம் சிலருக்கு உடல் கொஞ்சம் சூடு ஆகலாம்.

90 நாட்களுக்கு 10 முதல் -15 கிலோ வரை எடை குறைக்க ஒரு பாதுகாப்பான, நடைமுறையான, கலோரிகள் கணக்கிடப்பட்ட டயட் திட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பின் பற்றினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

சாத்தியமான எடை குறைப்பு:-
3 மாதம் / 90 நாட்கள்

பாதுகாப்பான எடை குறைப்பு:-
1 முதல் -1.5 கிலோ வரை / ஒரு வாரத்திற்கு

தேவையான கலோரிகள்:-
உங்கள் எடையில் 15kg குறைக்க தோராயமாக பெண்களுக்கு 1200–1400 கலோரி / ஒரு நாளைக்கு, ஆண்களுக்கு 1400–1600 கலோரி / ஒரு நாளைக்கு.

உணவு முறை:-

காலை 250–300கலோரி (8 மணி முதல் 9 மணி)
ராகி மால்ட் 1 கிளாஸ் (150கலோரி)
2 வேகவைத்த முட்டை (140கலோரி)

அல்லது
ஓட்ஸ் + பால் + நட்ஸ் (250கலோரி)

அல்லது
2 இட்லி + சாம்பார் / சட்னி (280கலோரி)

மதிய உணவிற்கு இடையில் 80–100கலோரி(11.30 மணி முதல் 12 மணி)
ஏதாவது ஒரு பழம் (ஆப்பில் / ஆரஞ்சு / கொய்யா)
அல்லது
5 பாதாம் பருப்பு

மதிய உணவு  350-400கலோரி
அரிசி சாதம் ஒரு கப் 150g (200கலோரி)
சாம்பார் ரசம் (100கலோரி)
பொரியல் (80கலோரி)

அல்லது
2 சப்பாத்தி (200கலோரி)
பருப்பு 1/2 கப் 100g (120கலோரி)
ஏதாவது ஒரு காய் (80கலோரி)

அல்லது
கிரில் சிக்கன் 150g (250கலோரி)
வெஜ் அல்லது நான் வெஜ் பிரியாணி 150g (350கலோரி)

மாலை சினாக்ஸ்:- 100–150கலோரி
கிரீன் டீ, ஹெர்பல் டீ
சுண்டல் அல்லது மோர்

இரவு:- 250–300கலோரி
வெஜ் சூப் (120கலோரி)
ஓட்ஸ் / சப்பாத்தி 80–100கலோரி

அல்லது
2 முட்டை ஆம்லேட் (150கலோரி)
வெஜ் சாலட் (100கலோரி)

அல்லது
கிரில் சிக்கன் 150g (250கலோரி)

கண்டிப்பாக இரவில் வெள்ளை சாதத்தை தவிர்ப்பது நல்லது.

தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும்.

நடை பயிற்சி செய்வதோ அல்லது உடற்பயிற்சி செய்வதோ
உங்கள் விருப்பம் கட்டாயம் கிடையாது.

வெள்ளை சர்க்கரை மற்றும் பேக்கரி திண்பண்டங்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.

எண்ணையில் பொறித்த உணவு வகைகளை தவிர்த்து விடுங்கள்.

இரவு உணவை முடிந்தவரை 7 அல்லது 8 மணிக்குள் முடித்துவிடுங்கள்.

வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் நாட்டு சர்க்கரை
அல்லது கருப்பட்டி சேர்த்து டீ மற்றும் காபி அருந்தலாம்.

8 மணி நேர உறக்கம் அவசியம் இரவில் மட்டும் பகலில் அல்ல.

இவை அனைத்தையும் தவறாமல் பின் பற்றினால் ஒரு முறை குறையும் எடை மீண்டும் அதிகரிக்காது.

Additional information

Weight Loss

60C 1 Month, 120C 2 Months, 180C 3 Months

47 reviews for Weight loss capsules

  1. Sheela Kumari

    Product got it

  2. Rajalakshmi

    இயற்கையாக எடை குறைய விரும்புகிறவர்களுக்கு இது ok good

  3. Anbarasi

    Vaagai Weight Loss capsule பயன்படுத்தி இரண்டு வாரங்களில் 1 கிலோ குறைந்தது. பக்க விளைவுகள் இல்லை.

  4. Sasikala

    Nalla result 3 months la 10.5 kilo kammi aaidichi. Thank you so much

  5. Kalaivani

    Parcel vanthudichi sir Thanks

  6. Isha

    Weight loss capsule nalla irukku nalla resultum irukku na resell panna enakku commission ethavathu kudupeengala becoz i am a college student

  7. Neelaveni

    எடை குறைய உதவிய மிகச் சிறந்த ஹெர்பல் formula

  8. Jeeva santhanam

    Product received sir thank you

  9. Maheswari Seetharaman

    Worth for money regular ha use pandren 8 kilo kammi panniten Thank you ji

  10. Kavitha Ramalingam

    Gave me visible results faster than expected. Excellent product

  11. Monisha

    இத use பண்ணி energy level கூட increase ஆச்சு. நல்லா இருக்கு

  12. Rafiya Sultana

    Using for last 4 months regularly and getting good result day by day till now reduced 10 kg now i can recommend to others

  13. Malini

    This weight loss medicine helped me to control my hunger without stress

  14. Deepa Hariharan

    Every one giving 5 starts so i will also give the same because it works well for me.

  15. Karthik

    Gym-க்கு எல்லாம் போய் பார்த்துட்டேன், உடல் வலிதான் மிச்சம். ஆனா உங்க வெயிட் லாஸ் கேப்ஸுல்ஸ் சாப்பிட்ட பிறகு உடம்பு லேசா இருக்கு. முக்கியமா அந்த இடுப்புப் பகுதி நல்லா குறைஞ்சிருக்கு. நம்பி வாங்கலாம்

  16. Priya Mahesh

    என் தோழி பரிந்துரைத்தது, பார்சலும் கிடைத்தது பொருளும் நன்றாக இருக்கிறது.

  17. Asha Rani

    Good and worth for money 7 kg reduced in 2 months

  18. Priya

    மேரேஜ்க்கு இன்னும் 3 மாசம் தான் இருக்குனு பயத்துல ஆர்டர் பண்ணேன். 20 நாள்லயே நல்ல மாற்றம் தெரியுது. முகத்துல இருந்த வீக்கம் எல்லாம் வடிஞ்சிருக்கு. தேங்க்ஸ் சார்

  19. Sabina Husain

    Consistent use gave me excellent results good product and safe too

  20. Vanaja

    Herbalife use panni kaasum waste udambum pochi aana intha weight loss powder ok nallave vela seiuthu nalla irukku

  21. சுலோச்சனா

    பல வகையான மருந்துகளை பயன் படுத்தி பார்த்துவிட்டேன் அனால் இதை குடித்த பிறகு என் உடல் எடை மெதுவாக குறைய ஆரம்பித்தது.

  22. Shilpa

    3 months pack vangurathuthan better yena rate rombave kammi aaguthu product kooda romba nalla irukku

  23. Arthi Sekar

    Yarum ithu pola diet chat kodukka villai marunthu matum vitraal pothum endu irupaargal anal ingu matum than miga thelivana muraiyil diet plan koduthu irukiraargal

  24. Moksha

    Worth able product and works well for to reduce weight naturally and moreover there is no any side effects.

  25. Ranjitha

    Received after 7 days sir please send through postal or any other courier service

  26. Dr. Vaishali

    Very satisfied with the outcome—thank you Vaagai Naturals.

  27. Amutha

    Product received but spoon missing

  28. Ammu

    Seems to be good because i am taking for 20 days now i am able to see the changes

  29. மனோன்மணி

    சுவையும் சரியாக இருந்தது, குடிக்க நன்றாக உள்ளது. வயிற்றுக் கொழுப்பு குறைய நல்ல உதவி செய்கிறது.

  30. Vanitha

    Super result 🔥 2 weeks la 2 kgs gone

  31. Divya

    தினசரி எடுத்துக்கொண்டேன், வயிற்று bloating குறைஞ்சது

  32. Anjum

    Wasted a lot of money in herbalife but this medicine is ok for me reduced upto 9 kgs in 3 months

  33. Hema

    Ennoda TSH level normal aidichi and started reducing my weight slowly its too good and happy now

  34. Amsavalli

    Neenga kudutha diet chat romba super naanum follow pannikiren.

  35. Parthiban

    Courier vanthudichi nandri

  36. Paravatham

    Received thank you

  37. Meenakshi Vadivelu

    Taking second course already 9kg reduced by taking last 3 months. Good herbal product

  38. Revathi

    Mothalla nambikkai illa aana ippo namburen athigama buildup pandravanga kitta product nalla irukathu silent ha sales pandravanga kitta best products irukkum athula unga productum onu. nalla irukku side effects illa

  39. Balakrishnan

    I uesd both of your products for sugar and weight loss really satisfied me after taking 3 months my sugar level is 145 now after food and my weight 2 kg reduced

  40. Rukmani Alagesan

    Belly fat completely washed out excellent medicine works very well.

  41. Valli Somasundaram

    Product received yesterday thank you. i will use and update you and comment

  42. Rajeswari Mohan

    Naan 5 kilo weight kammi panniten 2 months la eppidiyavathu innum 10 kilo kammi pannita pothum medicine nallave work aaguthu.

  43. Keerthana

    Received my product and your food chart is awesome i will try to follow the same

  44. அனுராதா

    முதல்ல ஆன்லைன்ல பார்த்து வாங்க பயமா இருந்துச்சு. ஆனா இப்போ பரவாயில்ல, நல்ல ரிசல்ட் இருக்கு. எந்த பக்க விளைவும் இல்ல. உடம்பும் நல்லா இருக்கு. என் ஃபிரண்டுக்கும் சஜஸ்ட் பண்ணிருக்கேன்.

  45. அ. ராஜேந்திரன்

    6 மாதம் தொடர்ச்சியாக பயன்படுத்தி உள்ளேன். சரியாக 18 கிலோ எடை குறைந்துள்ளது. 117 இல் இருந்து இப்போது 99 கிலோ வரை குறைந்துள்ளது. மிக்க நன்றி ஐயா.

  46. சுமித்ரா

    சார் ரொம்ப நன்றி. டெலிவரிக்கு அப்புறம் வயிறு குறையவே இல்லனு ரொம்ப கஷ்டப்பட்டேன். உங்க ப்ராடக்ட் யூஸ் பண்ணி 1 மாசம் ஆகுது. இப்போ 3 கிலோ குறைஞ்சிருக்கு. பழைய சுடிதார் எல்லாம் இப்போ போட முடியுது. ரொம்ப ஹாப்பி

  47. Nethaji (verified owner)

    Product received thanks vaagai naturals

Add a review

Your email address will not be published. Required fields are marked *